பிரதமர் பொதுமக்களுக்கு விடுத்துள்ள முக்கிய செய்தி!

எதிர்வரும் பொதுத் தேர்தல் மூலம் மக்கள் தங்களது விருப்பங்களை வெளிப்படுத்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் பதிவொன்றின் மூலம் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
நிலையான அரசாங்கம் ஒன்றை கட்டியெழுப்ப இதன் மூலம் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
நாட்டின் எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு மக்கள் தங்களது நிலைப்பாட்டை வெளிப்படுத்த சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுப்பது தலைவர்களின் பொறுப்பும், கடமையுமாகும் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைப்பு!
கர்ப்பிணி ஆசிரியைகளின் ஆடைகளுக்கு அதிபர்கள் எதிர்ப்பு: கல்வியமைச்சு கவலை
நிமோனியா நோய் தொடர்பில் ஆரம்பத்தில் இனங்கண்டால் குணப்படுத்த முடியும் - அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபன...
|
|