பிரதமர் இந்தியா பயணம்!

Monday, October 3rd, 2016

நியுஸிலாந்து விஜயத்தினை நிறைவுசெய்து, அங்கிருந்து இந்தியாவுக்கான விஜயமொன்றை  பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விஜயத்தின் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முக்கிய அமைச்சர்களை பிரதமர் ரணில் விக்ரமசிங்க சந்திக்கவுள்ளார்.இதேவேளை இந்தியாவில் இடம்பெறவுள்ள பொருளாதார சம்மேளனத்திலும் பிரதமர் மற்றும் பிரதமருடன் சென்றுள்ள பிரதிநிதிகள் கலந்துக்கொள்ளவுள்ளனர்.

article-doc-1f4rl-6XOIIzE1PHSK2-686_634x421

Related posts: