பாதுகாப்பு செயலாளர் – பிஜி இராணுவ பிரதி கட்டளைத்தளபதி சந்திப்பு!

Friday, November 18th, 2016
பிஜி குடியரசின் இராணுவப் படைகளின் பிரதி கட்டளைத்தளபதி பிரிகேடியர் ஜெனரல் அஸீஸ் முஹம்மது பாதுகாப்பு செயலாளர் பொறியிலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி இடையிலான சந்திப்பு  பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றுள்ளது.

இன்று இடம்பெற்ற சந்திப்பின்போது இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.அத்துடன் இந்நிகழ்வை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

Deputy_Commander_of_Fiji_Military_Forces_meets_Secretary_20161117_01p1

Related posts: