பாணின் விலை குறைப்பு – அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம்!

Wednesday, February 26th, 2020

இன்று(26) நள்ளிரவுமுதல் 450 கிராம் பாண் ஒன்றின் விலை 05 ரூபாவால் குறைக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

Related posts: