பாணின் புதிய விலை 65 ரூபா!

பாணின் விலை இன்று நள்ளிரவு முதல் ஐந்து ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 5 ரூபாவால் அதிகரிப்பட்டுள்ளமையை தொடர்ந்து இன்று கூடிய சங்கம் குறித்த தீர்மானத்தை மேற்கொண்டதாக வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.
எனவே பாணின் புதிய விலை 65 ரூபாவாகும்.
Related posts:
மின்தடை அறிவித்தல்!
தரம் 5 புலமைப் பிரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு ஈ.பி.டி.பி. கௌரவிப்பு!
கொள்கலன்களை மீளப்பெறுவதில் ஏற்படும் சிக்கல்களை நிவர்த்திக்க நடவடிக்கை!
|
|