பாடவிதானங்களில் சிறுவர் பாதுகாப்பை உள்ளீர்ப்பதற்கு நடவடிக்கை!

நாட்டின் பாடசாலை பாடவிதானங்களில் சிறுவர் பாதுகாப்பு விடயத்தையும் உள்ளீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
அடுத்த வருடம் முதல் தரம் இரண்டிலிருந்து தரம் 8 வரை சிறுவர் பாதுகாப்பு விடயத்தை பாடவிதானத்துடன் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகார சபையின் தலைவர் கலாநிதி நடாஷா பாலேந்திரன் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பான கலந்துரையாடல்களை கல்வி அமைச்சு அதிகாரிகளுடன் நடத்திவருவதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்
Related posts:
தவணை முறையில் மின் இணைப்பு கட்டணம் செலுத்தலாம் - மின்சாரசபை!
சிங்கப்பூருக்கான இலங்கை தூதரகம் மூடப்பட்டது!
இடி - மின்னல் தாக்கம் அதிகரிப்பு - பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
|
|