பாடசாலைகளுக்கு விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களை நியமிக்க அமைச்சரவை அனுமதி!

அரசாங்க பாடசாலைகளுக்கு விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களை நியமிப்பதற்காக அமைச்சரவை அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, 3,850 விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களை நியமிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
Related posts:
யாழ்.நெடுந்தீவு கடற்பரப்பில் உருக்குலைந்த நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்பு !
வீதிகளை சீரமைக்க சுழிபுரம் பிரதேசசபை இரண்டு கோடி ரூபா நிதி ஒதுக்கீடு!
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் சீரான வானிலை - வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிப்பு!
|
|