பாகிஸ்தான் அரிசி ஏற்றுமதியாளர்கள் இலங்கை வருகை!
Sunday, December 3rd, 2017பாகிஸ்தானின் அரிசி ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் 15 பேரைக் கொண்ட குழு ஒன்று இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளனர் என தெரியவருகின்றது.
இலங்கையில் உள்நாட்டு சந்தையில் அரிசிக்கான தட்டுப்பாடு நிலவுவதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் பாகிஸ்தானில் இருந்து அதிக அளவான அரிசியை ஏற்றுமதி செய்யும் நோக்கில் இந்த குழு இலங்கை வரவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
கொழும்பில் ஆறாவது ஆசிய அபிவிருத்தி மாநாடு
ஆசியாவியாவின் தலை சிறந்த ஆலயமாக கோணேஸ்வர ஆலயத்தை மேம்படுத்த முயற்சி!
நாட்டை முழுமையாக முடக்குவதற்கு தீர்மானிக்கப்படவில்லை - முன்னாள் ராஜாங்க அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன!
|
|