பல்கலைக்கழக பரீட்சைகளை நடத்தும் நடைமுறை விதிகள் தொடர்பில் இவ்வாரம் வெளியாகும் – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவிப்பு!
Wednesday, November 25th, 2020பல்கலைக்கழக பரீட்சைகளை நடத்தும் நடைமுறை விதிகள் குறித்து இந்த வாரத்தில் அறிவிக்கப்படும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்
அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற ZOOM தொழில்நுட்ப உதவியுடனான விசேட செய்தியாளர் மாநாட்டில் இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் இணையத்தளம் வளியாக பரீட்சைகளை நடத்துவது என்பது ஒரு புதிய விடயமல்ல.
இதன் காரணமாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இந்த வாரத்திற்குள் பல்கலைக்கழக பரீட்சைகளை நடத்துவது குறித்தும் பல்கலைக்கழக நடைமுறை விதிகள் குறித்தும் அறிவிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Related posts:
க.பொ.த.(சா.த) பரீட்சை கடமையில் ஈடுபடுவோருக்கு கருத்தங்கு!
அரிசிக்கான இறக்குமதி வரி குறைந்தும் விலை ஏன் குறையவில்லை- நிதி அமைச்சர் விளக்கம்!
25,000 ரூபா தண்டப்பணம் அறவிடல் முறை இம்மாத இறுதிக்குள் நடைமுறை!
|
|