பல்கலைக்கழக அனுமதிக்கான கால அவகாசம் நீடிப்பு!

Friday, January 19th, 2018

பல்கலைக்கழகத்திற்கு 2017ம், 2018ம் கல்வி ஆண்டு அனுமதிக்கான பத்திரங்களை ஏற்பதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் சில்வா தெரிவித்துள்ளார்.

2017ம் ஆண்டின் க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய பல்கலைக்கழக அனுமதிப் பத்திரங்களை ஏற்பதற்கான கால அவகாசம் பெப்ரவரி 2 ம்திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Related posts: