பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி அறிவிப்பு…!

Tuesday, March 3rd, 2020

கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இந்த மாத இறுதியில் வெளியாகவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.

பரீட்சை பெறுபேற்றுக்கமைய மாவட்ட பெறுபேறு மற்றும் நாடளாவிய ரீதியான அடைவு மட்டம் வெளியிடப்பட மாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைக்கு ஏழு லட்சத்து 17 ஆயிரத்து 8 பேர் தோற்றியிருந்தமை குறிப்பிடதக்கது.

Related posts: