பரீட்சை அனுமதி பத்திரம் கிடைக்காதோர் இணையத்தில் பெற்றுக்கொள்ளலாம் – கல்வி அமைச்சு!

Saturday, December 1st, 2018

ஜி.சி.ஈ. சாதாரண தரப் பரீட்சை நாளை மறுதினம் ஆரம்பமாகவுள்ள நிலையில் பிரத்தியேக விண்ணப்பதாரிகளுடைய பரீட்சை அனுமதிப் பத்திரம் தபால் ஊடாக அனுப்பப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு; தெரிவித்துள்ளது.

அனுமதிப் பத்திரம் இதுவரை கிடைக்காத பிரத்தியேக விண்ணப்பதாரிகள் எவரேனும் இருப்பின் அடையாள அட்டை இலக்கத்தை பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk என்ற உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பதிவிட்டு அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுக்கொள்ள  முடியும் என அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts: