நிஷா பிஸ்வால் இலங்கை வந்தடைந்தார்!

Tuesday, July 12th, 2016
தெற்கு மற்றும் மத்திய ஆசியப் பிராந்தியத்திற்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால் இலங்கை வந்தடைந்தார்.
பங்களாதேஷில் இருந்து மிஹின் லங்கா விமானசேவையில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு தூதுவர் ஒருவருடன் இரண்டு நாள் உத்தியோகபூா்வ விஜயத்தினை மேற்கொண்டு வருகை தந்துள்ளார்.
இவ்விஜயத்தின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்ரமசிங்கமற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உள்ளிட்ட பலரையும் சந்தித்துகலந்துரையாடுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:


தொற்றைக் கட்டப்படுத்தும் இறுதி முயற்சியாகவே ஊரடங்கு உத்தரவு அமையும் – அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அறி...
நாட்டில் கையிருப்பில் உள்ள அத்தியாவசிய உணவு பொருட்களின் தொகை குறித்து மதிப்பீடு - சந்தை, வணிக மற்றும...
இலங்கையிடம் எந்தவிதமான திட்டமும் இல்லாதிருந்த போது இந்தியா மட்டுமே ஒரே பங்காளியாக இருந்தது - இந்தியா...