நாளைய மின்தடை  பற்றிய அறிவித்தல்!

Saturday, November 26th, 2016

மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ்.குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை ஞாயிற்றுக்கிழமை மின்விநியோகம் தடைப்பட்டிருக்கும் என்று மின்சார சபையின் வடமாகாண மின் பொறியியலாளர் அறிவித்துள்ளார்.

காலை 8.30மணி தொடக்கம் மாலை 5.30மணிவரை ஞானபாஸ் கரோதய வீதி, திருநெல்வேலி பாற்சங்க பிரதேசம், திருநெல்வேலி சந்தைப் பிரதேசம், ஆடியபாதம் சந்தி, கலைப்பீடம் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் மின்விநியோகம் தடைப்பட்டிருக்கும் என் மின்சாரசபை அறிவித்துள்ளது.

1-Copy5-620x336

Related posts: