நாடாளுமன்ற தேர்தல்: யாழ் மாவட்டத்தில் 7795 அரச உத்தியோகத்தர்கள் தேர்தல் கடமையில்!

Tuesday, August 4th, 2020

நாளை 5 ஆம் திகதி புதன்கிழமை இடம் பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் கடமைகளுக்காக யாழ் மாவட்டத்தில் 7795 அரச உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர்

508 வாக்களிப்பு நிலையங்களும்  89 வாக்கு எண்ணும் நிலையங்களும் அதில் 73 சாதாரண வாக்கு எண்ணும் நிலையங்களும் 16 தபால் மூல வாக்கு எண்ணும் நிலையங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளது

இம்முறை தேர்தலுக்காக யாழ் கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த 571, 848 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்

கிளிநொச்சி மாவட்டத்தில் 92264 பேரும் யாழ் மாவட்டத்தில் 479,584 பேரும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்

Related posts: