நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் இறுதி அறிக்கை விரைவில்!

Monday, July 22nd, 2019

நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம்  21ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் ஆராயும் நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் இறுதி அறிக்கை அடுத்த மாதம் 23 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதுவரை பெற்றுக்கொண்ட வாக்குமூலங்களின் அடிப்படையில், அறிக்கையைத் தயாரிக்கும் நடவடிக்கைகைள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, தெரிவுக்குழுவின் உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

Related posts: