நாடாளுமன்ற கலைப்பு : வர்த்தமானி அறிவித்தலுக்கான இடைக்காலத் தடை நீடிப்பு!

நாடாளுமன்ற கலைப்பு தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலுக்கான இடைக்காலத் தடை நீடிப்புச் செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற கலைப்பு தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலுக்கான இடைக்காலத் தடை உத்தரவு எதிர்வரும் 10ம் திகதி நீடிக்க இன்று(07) உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Related posts:
வரி விலக்களிக்கப்பட்ட அத்தியாவசியப் பொருட்களை சதொச மூலம் வழங்க நடவடிக்கை!
நடேஸ்வரா கல்லூரியின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!
இலங்கையில் புதிய வீசா நடைமுறை!
|
|