நாடாளுமன்ற ஊழியர்கள் தொடர்பில் பாதுகாப்பு அறிக்கை!
Tuesday, May 21st, 2019
நாடாளுமன்ற ஊழியர்கள் தொடர்பில் பாதுகாப்பு அறிக்கை ஒன்றை கோருவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் இதற்காக அரச புலனாய்வு சேவையினுடாக விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இதேவேளை, நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு தொடர்பில் விடே நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. இதனிடையே, இன்று (21ஆம் திகதி) மதியம் 1 மணிக்கு நாடாளுமன்றம் கூடவுள்ளது.
Related posts:
பிரதான 18 வைத்தியசாலைகளின் முன்பாக இன்று ஆர்ப்பாட்டம்!
ஜனாதிபதியின் சகோதரர் சிறையில்!
புதிய பத்திக் பயிற்சி நிலையத்தின் ஊடாக நவீன தேசிய ஆடைகள் மற்றும் நவீன பத்திக் கலை உருவாக முடியும் - ...
|
|
|


