நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமானது

Wednesday, December 12th, 2018

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நாடாளுமன்ற அமர்வு இன்று (12) பகல் 1 மணிக்கு ஆரம்பமானதாக தெரிவிக்கப்படுகின்றது.

சபாநாயகர் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமாகியுள்ளது.

கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினர் கூட்டத்தை புறக்கணித்துள்ளனர்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வினையும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினர் புறக்கணிக்கணித்துள்ளனர்.

அத்துடன் மக்கள் விடுதலை முன்னணியினரும் நாடாளுமன்ற அமர்வை புறக்கணித்துள்ளனர்.

Related posts: