நாடாளுமன்றில் பெப்ரவரி மாதம் பாதீடு முன்வைப்பு!

2019ஆம் ஆண்டுக்கான பாதீடு பெப்ரவரி மாதத்தின் இரண்டாம் வாரத்தில் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட உள்ளதாக சபை முதல்வர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு நிவாரணத்தை வழங்கும் பாதீட்டை சமர்ப்பிக்க எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒன்லைனில் பதிவு செய்ய - தலைமை சார்ஜென்ட் ஆர்ம்ஸ் நரேந்திர தெரிவிப்பு!
இவ்வருடத்தில் மாகாண சபைத் தேர்தல் - அமைச்சர் ரமேஷ் பத்திரன தகவல்!
'பிரதமர் மஹிந்தவை பாதுகாப்போம்' - நாளை அலரிமாளிகை வளாகத்தில் பாரிய ஆர்ப்பாட்டம்!
|
|