நல்லூர் மகோற்சவப் பெருவிழா இன்றைய ஆரம்பம்!

Friday, July 28th, 2017

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவப் பெருவிழா இன்றைய தினம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. இதற்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு நேற்று நடைபெற்றது

இன்று முற்பகல் 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மகோற்சவ பெருவிழா தொடர்ந்து 25 நாட்களுக்கு நடைபெறும் அடுத்த மாதம் 20ஆம் திகதி தேர்த்திருவிழாவும், 21ஆம் திகதி தீர்த்தத்திருவிழாவும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:

விமான நிலையங்களின் செயற்பாட்டை தடையின்றி முன்னெடுங்கள்! - விமானப் போக்குவரத்து அமைச்சருக்கு ஜனாதிபதி...
தடுப்பூசியால் ஏற்படும் பக்க விளைவுகள் தொடர்பில் சுகாதார தரப்பினருக்கு உடன் தெரிவிக்குமாறு சுகாதார அம...
பாமர மக்களும் வெற்றி பெறவேண்டுமென பாதை வகுத்தவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா - யாழ் மாவட்ட தொழிற் சங்க...