நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து கட்சித்தலைவர்கள் கூட்டம்!

Wednesday, March 28th, 2018

இன்று(28) காலை 9.30 மணியளவில் பிரதமருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து கலந்துரையாடுவதற்காக கட்சித்தலைவர்கள் கூட்டம் நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியில் இடம்பெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்த விவாதம் தொடர்பிலும் அது இடம்பெறும் காலம் தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: