நடுவர் சபை உறுப்பினர்களில் கணிசமானோர் தேர்தலில் களம் குதிப்பு !

Friday, December 29th, 2017

நடுவர் சபைகளில் உறுப்பினர்களில் கணிசமான  எண்ணிக்கையினர் உள்ளுராட்சித் தோர்தலில் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.

உள்ளுராட்சித் தோர்தலில் வேட்பாளராகி தேர்தலில் போட்டியிடும் நடுவர் சபை உறுப்பினர்கள் தாம் உள்ளுராட்சித் தேர்தலில்  போட்டியிடுவது தொடர்பாக தவிசாளருக்கு எழுத்து ழூலம் அறிவிப்பதோடு சிலர்  குறித்த காரணம் தொடர்பாக லீவு வழங்குமாறு கோரியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

நடுவர் சபை உறுப்பினர்கள் அரசயல் கட்சி சார்பு மற்றும் தொடர்புகள் இல்லாதவர்களாக இருக்க வேண்டும் என்பது அவர்களின் பதவி நிலைக்கு கண்டிப்பான நிபந்தனையாக இருப்பதால் உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிடுபவர்கள் நடுவர்சபை உறுப்பினர் பதவி இழந்தவர்களாகக் கருதப்படுவார்கள் எனக் கூறப்படுகின்றது.

Related posts:


கொரோனா வைரஸ் முடிவுக்கு வந்து விட்டதாக எவரும் எண்ணக் கூடாது - சுகாதார சேவை பிரதி இயக்குனர் எச்சரிக்க...
ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆட்சி காலத்தல் இந்த நாட்டுக்கு எந்வொரு அநீதி...
24 மணித்தியாலங்கள் தொடர்ச்சியான காய்ச்சல் காணப்படுமாயின் வைத்திய ஆலோசனையை நாடுங்கள் - தேசிய டெங்க...