தொற்றுக்கு எதிராகப் போராடுவோமே தவிர நாட்டை முடக்கப் போவதில்லை – மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு!

Monday, May 10th, 2021

கொரோனா தொற்றுக்கு எதிராகப் போராடுவோமே தவிர நாட்டை ஒரு போதும் முடக்கப் போவதில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுக்கு எதிராகப் போராடுவதோடு பொது மக்களின் பொருளாதாரம் தொடர்பாகக் கவனம் செலுத்த வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார்.

Related posts: