தொடருந்து சேவையில் பாரிய அபிவிருத்தித் திட்டம் !

Saturday, June 2nd, 2018

நாட்டின் தொடருந்து சேவையை மேம்படுத்துவதற்கு பாரிய அபிவிருத்தித் திட்டமொன்று முன்னெடுக்கப்படுவதாக போக்குவரத்து பிரதி அமைச்சர் அசோக்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.

இதற்கமைய 12 எரிசக்தி கட்டுப்பாட்டுத் தொகுதிகளும், 108 தொடருந்து பெட்டிகளும் விரைவில் இறக்குமதி செய்யப்படவுள்ளன.

இதேவேளை தொடருந்து சேவை ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: