தேர்தல் தொடர்பில் முக்கிய ஒன்றுகூடல் இன்று!

Tuesday, October 24th, 2017

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு ஒன்று நடைபெறவுள்ளது.

இன்று மாலை அலரிமாளிகையில் நடைபெறவுள்ள குறித்த சந்திப்பில் உள்ளுராட்சி தேர்தல் தொடர்பில் நிலவுகின்ற தடங்கல்கள் குறித்து இதன்போது ஆராயப்படவுள்ளது. இந்த சந்திப்பில் நுவரெலியா மாவட்டத்தின் பிரதேச சபைகளது எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பாக முக்கிய அவதானம் செலுத்தப்படும் என்று எதிர்வுகூறப்படுகின்றது.

Related posts: