தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவகம் தற்காலிகமாக மூடப்பட்டது!

Monday, May 10th, 2021

தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவகத்தின் சேவைகள் இன்றுமுதல் இடை நிறுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் மறு அறிவித்தல் வரும்வரை இதன் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் கொரோனா தொற்று நிலைமையை கருத்திற்கொண்டே மேற்படி தீர்மானது மேற்கொள்ளப் பட்டுள்ளதாக அந்நிறுவகத்தின் தலைவரான சவேந்ர கமகே தெரிவித்துள்ளார்.

தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவகத்தின் பிரதான மற்றும் நாடளாவிய கிளைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: