தேசிய புலனாய்வுப் பிரிவின் பிரதானி சிசிர மென்டிஸ் இராஜினாமா !

Sunday, June 9th, 2019

ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னரான இக்காலப் பகுதியில் தேசியப் புலனாய்வு பிரிவின் பிரதானியான  சிசிர மென்டிஸின் இராஜியாமா என்பது கொழும்பு அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிய வரகின்றது.

இது இவ்வாறிருக்க ஏப்பரல் 21 தாக்குதலுக்கு பின்னராக 4 அமைச்சர்கள் ஒரு பிரதி அமைச்சர் நான்கு இராஜாங்க அமைச்சர்கள் என ஒன்பது முஸ்லிம் அமைச்சர்கள் பதவி விலகியுள்ள நிலையில் சிசிர மென்டிஸின் இராஜனாமாவும் அரசுக்கு புதியதொரு நெருக்கடியை தோற்றுவித்துள்ளதாகவும் அரசியல் அவதானிகளால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: