திறந்த சந்தையில் சலுகை விலையில் உரம் வழங்க தீர்மானம்!

Thursday, March 29th, 2018

உரமானிய வேலைத்திட்டத்தின் கீழ் பணத்திற்குப் பதிலாக திறந்த சந்தையில் சலுகை விலையில் உரத்தை வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

இதற்கு அமைய, ஒரு போகத்திற்கு ஐந்து ஏக்கர் வயலுக்காக 50 கிலோகிராம் எடையுடைய யூரியா 500 ரூபாவிற்கு வழங்கப்படவுள்ளது. இதனை கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் ஊடாக பெற்றுக் கொள்ளலாம்.

Related posts: