தாதியர் வெற்றிடம் – பிரித்தானியாவி தொழில் புரிய இலங்கைக்கு வாய்ப்பு!

Tuesday, October 17th, 2017

பிரித்தானியாவில் ஏற்படவுள்ள தாதியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக  இலங்கையில் இருந்து ஆட்களை பெறும் வாய்ப்புக்கள் உருவாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா விலகியுள்ள நிலையில் அங்கு 42000 தாதியருக்கு வெற்றிடம் ஏற்படலாம் என்று அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் குறித்த வெற்றிடங்களை இலங்கையர்களை கொண்டு நிரப்பும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன்கீழ் இலங்கையில் உள்ள பிரிட்டிஸ் கவுன்ஸில் பரீட்சைகளுக்கு தோற்றி தகமைகளுடன் ஆண் பெண் தாதியர்கள் இந்த துறைக்கு விண்ணப்பிக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

Related posts: