தமிழ் போலிஸ் கான்ஸ்டபிள் பதவிக்கு ஜூன் இரண்டு வரை விண்ணப்பிக்கலாம்!

போலிஸ் திணைகளத்திற்கு கான்ஸ்டபிள்களை தேர்வு செய்வதற்கான விண்ணப்ப முடிவு திகதி நீடிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் திணைகள தகவல் பிரிவு அறிவித்துள்ளது.
விசேடமாக நாட்டின் வட கிழக்கு பகுதிகளில் கடமை ஆற்ருவதற்காக 1500போலீஸ் கான்ஸ்டபிள்கள் பதவிக்காக ஆண்இபெண் இருபாலரிடமிருந்தும் போலீஸ் திணிக்களம் விண்ணபங்களை கோரியிருநதது. இதற்கு விண்ணப்பிதற்கான இறுதித் திகதி துரநெ மாதம் 2ம் திகதிவரை நீடிக்கப் பட்டுள்ளதாக .திணைகளதின் தகவல் பிரிவு நேற்று சனிக்கிழமை அறிவித்துள்ளது.
தமிழ் பிரதேசங்களில் கடமையாற்ற விரும்பும் தமிழ் இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்கப் படும் எனவும் போலீஸ் திணிக்களம் அறிவித்துள்ளது.இதற்கான மேலதிக விபரங்கள் கடந்த மார்ச் மாதம் 31ம் திகதி வெளியிடப்பட்ட அரச வர்த்தமானி அறிவித்தலில் உள்ளதாகவும் தேரிவிக்கப் பட்டுள்ளது.
Related posts:
கொரோனா தொற்று அதிகரிப்பது தொடர்பில் அச்சம் கொள்ளத் தேவையில்லை – இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவ...
அரச வெசாக் விழா இம்முறை நயினாதீவில் - பிற மதங்களுடன் இணைந்து அரச வெசாக் விழாவை கொண்டாட ஏற்பாடு செய...
அரசஊழியர்களுக்கான தடுப்பூசிக்கு அமைச்சரவையின் அனுமதி கோரப்பட்டுள்ளது - அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோ...
|
|