தபால் ஊழியர்ககளும் வேலை நிறுத்தத்தம்!

Friday, May 26th, 2017

நாட்டின் பிரதான தபால் நிலைய கட்டிடங்கள் சில சுற்றுலா விடுதிகளுக்காக வழங்க உள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வேலை நிறுத்தம் ஒன்றினை முன்னெடுக்க ஒன்றிணைந்த தபால் சேவை சங்கம் தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

நுவரெலியா, கண்டி, காலி கோட்டை மற்றும் கொழும்பு ஆகிய பிரதான தபால் நிலைய கட்டடங்கள் விடுதிகளுக்காக வழங்க தீர்மானங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும் அதற்கு எதிர்ப்பினைத் தெரிவித்தே குறித்த பணிப் பகிஷ்கரிப்பு மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் குறித்த சங்கத்தின் ஏற்பாட்டாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.

Related posts: