தனியார் வைத்தியசாலைகளை ஒழுங்காக்க விரைவில் திட்டம்!

தனியார் வைத்தியசாலைகளை ஒழுங்குபடுத்தும் செயல்முறையை 2 மாதங்களுள் நிறைவு செய்யுமாறு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
மருத்துவ பரிசோதனை, சிகிச்சை மற்றும் வெளிநோயாளர் பிரிவு உள்ளிட்ட சகல பிரிவுகளும் இதன்மூலம் ஒழுங்குபடுத்தப்படவுள்ளன. இதேவேளை தனியார் வைத்தியசாலைகளுடன் இணைக்கப்பட்டுள்ள அதிகாரிகளுக்கு அதிகாரங்களைக் கையளிப்பதற்கான வர்தமானியம் வெளியிடப்படவுள்ளது. பொதுமக்கள் மருந்துகளில் மருந்துகளைக் கொள்வனவு செய்யும்போது பற்றுச்சீட்டு வழங்கும் திட்டமொன்றையும் நடைமுறைபடுத்தவுள்ளதாக அமைச்சர் ராஜித மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
வரும் இரு வருடங்களில் 2 அரச மருத்துவ பல்கலைக்கழகங்கள் – கல்வி அமைச்சர்!
வெளிநாட்டவர்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!
கோட்டாபய ராஜபக்ஷ வெளியேறியதில் இந்தியாவுக்கு எந்த பங்கும் கிடையாது - இந்திய வெளியுறவு பேச்சாளர் அரிந...
|
|