தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் விடுக்கும் எச்சரிக்கை!

Monday, March 6th, 2017

தனியார் பேருந்து துறையை அபிவிருத்தி செய்யும் பொருட்டு தற்போதைய அரசாங்கம் எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்நிலையில் அடுத்த மூன்று மாதங்களுக்குள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படாதவிடத்து, மாற்று வழிகளை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் எனவும் அவர் மேலும் அரசுக்கு எச்சரித்துள்ளார்.


பேஸ்புக் ​தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு- தகவல் தொழில்நுட்பப் பொறியியலாளர் ரொஷான் சந்திரகுப்த!
நாடாளுமன்ற உறுப்பினர்களின்  கொடுப்பனவு அதிகரிக்கவேண்டும் - பிரதமர்!
மேலும் பலர் சமுர்த்திப் பயனாளிகளாக இணைவதற்கு வாய்ப்பு!
தகவல்களை மறைத்த பட்டதாரிகள்: 104 பேர் வேலை இழப்பு!
மதத்துக்காக மனித உயிரைக் கொலை செய்ய முடியாது - கா்தினால் மெல்கம் ரஞ்ஜித்!