தகவலறியும் உரிமை சட்டமூலம் நிறைவேற்றம்!

சில திருத்தங்களுடன் தகவலறியும் சட்டமூலம் வாக்கெடுப்பின்றி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தகவல் அறியும் சட்டமூலம் தொடர்பான நாடாளுமன்ற வாதப்பிரதிவாதங்கள் இன்று இரண்டாவது நாளாக இடம்பெற்றபோதே இச்சட்டமூலம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வெள்ள நிவாரணப் பணிகளில் இராணுவம்!
ஊரடங்கு உத்தரவை மீறிய 64 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கைது – பொல்ஸ் ஊடகப் பிரிவு!
அறிவித்தப்படி 8 ஆம் திகதி நாடாளுமன்ற கூட்டத்தொடர் இடம்பெறும் - படைக்கள சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ அ...
|
|