டெலிகொம் மற்றும் லங்கா ஹொஸ்பிடல்ஸ் பங்குகளை விற்பனை செய்ய அனுமதி!
Tuesday, March 21st, 2023
ஸ்ரீலங்கா டெலிகொம் பிஎல்சி மற்றும் லங்கா ஹொஸ்பிடல்ஸ் பிஎல்சி ஆகியவற்றின் பங்குகளை விற்பனை செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
ஸ்ரீலங்கா டெலிகொம் பிஎல்சியின் பங்குகளை விற்பனை செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக திறைசேரி செயலாளர், ஸ்ரீலங்கா டெலிகொம் பணிப்பாளர் சபைக்கு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
பணிப் புறக்கணிப்பிற்கு தயாராகும் அரச ஆயுர்வேத மருத்துவ அதிகாரிகள் !
எதிர்வரும் 31 ஆம் திகதியில் இருந்து நிரந்தரமாக மூடப்படுகின்றது கொழும்பில் உள்ள நோர்வே தூதரகம் !
தென் சீனக்கடலில் தொடரும் பதற்றம் - பிலிப்பைன்ஸ் கப்பல் மீது சீனா பீரங்கி தாக்குதல்!
|
|
|


