டெங்கு நோய்:  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 310 ஆக உயர்வு!

Sunday, July 30th, 2017

இவ்வருடத்துக்குள் மாத்திரம் டெங்கு நோயினால் 310 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய்ப் பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த ஒரு வார காலத்திற்குள் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 635 ஆக அதிகரித்துள்ளதாகவும் தொற்றுநோய்ப் பிரிவு வெளியிட்டுள்ள  புள்ளிவிபர அறிக்கையில் அறிவித்துள்ளது.

கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களே டெங்கு நோயினால்  அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் எண்ணிக்கை 3 ஆயிரத்து 688 பேர் எனவும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

Related posts:


புதிய நாடாளுமன்ற அமர்வில் 125 உறுப்பினர்களுக்கே சபைக்குள் அனுமதி - சிரேஷ்ட வைத்திய அதிகாரிகள் ஆலோசனை...
மினுவங்கொடை , பேலியகொட கொத்தணிகளில் 8 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி - இராணுவத் த...
இலங்கையின் நல்லிணக்க முயற்சிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் - இலங்கைக்கான அமெரிக்க தூதுவ...