டெங்கு நுளம்பு தொடர்பில் கவனம் செலுத்துமாறு பணிப்புரை – சுகாதார அமைச்சர்!

Friday, December 28th, 2018

நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக டெங்கு நுளம்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் இது தொடர்பில் கவனம் செலுத்துமாறும் சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன அதிகாரிகளுக்குப் பணிப்புரை வழங்கியுள்ளார்.

கடந்த காலப்பகுதியில் 49,000 இற்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டார்கள் என்று அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.

Related posts: