டிசெ. 31 ஆம் திகதி காணி விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டா – காணிப்பதிவாளர் ச.குணாஜினி!

வருட இறுதிப் பணிகளை முன்னிட்டு எதிர்வரும் 31 ஆம் திகதி திங்கட்கிழமை யாழ்ப்பாணம் காணி மாவட்ட பதிவகத்தின் கருமபீடங்களில் விண்ணப்பங்கள் எவையும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா என்றும் ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் வழமைபோல் மாவட்டப் பதிவகத்தின் அனைத்து சேவைகளும் இடம்பெறும் என்றும் காணிப்பதிவாளர் ச.குணாஜினி அறிவித்துள்ளார்.
Related posts:
க.பொ.த உயர்தர பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் தொழிநுட்ப பிரிவு மாணவர்களுக்கான முன்னோடிப் பரீட்சை
சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் கீழ் சிறுவர் பராமரிப்பு நிலையங்கள்!
சுதந்திர கட்சி -கோட்டாவுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் !
|
|