ஜப்பான் வாகனங்களின் விலைகள் அதிகரிப்பு!

ஜப்பானில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்படும், வாகனம் ஒன்றின் விலை 2 லட்சம் ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது ஜப்பான் யென்னின் பெறுமதி விகிதம் அதிகரித்தமையே இதற்கான காரணம் என வாகன இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். எவ்வாறாயினும், நாட்டுக்கு தற்போது இறக்குமதி செய்யப்பட்டுள்ள வாகனங்களுக்கான விலையில் எந்த விதமான மாற்றங்களும் இல்லை என வாகன இறக்குமதியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
Related posts:
தெங்கு உற்பத்தித்துறையை மேம்படுத்த நடவடிக்கை!
ஒன்றாக இறந்த இரட்டை சகோதரிகள் – நுவரெலியாவில் துயரம்!
வீடுகள் அற்ற 14 ஆயிரம் பேருக்கு அடுத்த 4 மாதங்களில் வீடுகளை நிர்மாணிக்க நடவடிக்கை - அமைச்சர் இந்தக்க...
|
|