ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியா பயணம்!

Thursday, May 30th, 2019

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு வைபவத்தில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்..

பிரதமர் மோடியின் பதவியேற்பு வைபவம் புதுடில்லியில் இடம்பெறவுள்ளது.

Related posts: