ஜனாதிபதி – சீன ஆலோசகர் சபையின் துணைத்தலைவர் சந்திப்பு!

இலங்கையின் 70 ஆவது சுதந்திர தின வைபவத்தில் கலந்து கொண்ட சீன மக்கள் அரசியல் ஆலோசகர் சபையின் துணைத்தலைவர் Wang Qinmin ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பானது ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
Related posts:
இலங்கையில் 3 ஆயிரத்து 843 எயிட்ஸ் நோயாளிகள் இனம் காணப்பட்டுள்ளனர் - பால்வினை நோய் ஒழிப்பு பிரிவின் ப...
அரச வெசாக் தின நிகழ்வு இரத்து!
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு முன்னாள் பிரதமர் மஹிந்த, மற்றும் நாமல் உள்ளிட்ட ...
|
|