ஜனாதிபதி சிங்கப்பூர் விஜயம்!

Tuesday, January 22nd, 2019

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நான்கு நாள் உத்தியோகபூர்வ பயணமாக நாளை(23) சிங்கப்பூருக்கு விஜயம் செய்யவுள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கமைய எதிர்வஜனாதிபதி சிங்கப்பூர் விஜயம்!

ரும் 27ஆம் திகதி வரையில் சிங்கப்பூரில் தங்கி இருப்பார் என்றும், குறித்த காலப் பகுதியில் சிங்கப்பூர் இராஜதந்திரிகளுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: