சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் ஆரம்பம் – சுற்றாடல் அதிகார சபை!

Thursday, January 4th, 2018

சட்டத்துக்கு விரோதமான முறையில் பொலிதீன் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபடும் நிலையங்களை சுற்றிவளைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் எனமத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.

கடந்த டிசம்பர் 31ஆம் திகதி வரை பொலிதீன் மீதான தடை தளர்த்தப்பட்டிருந்ததாக குறித்த சபையின் கழிவு முகாமைத்துவ பணிப்பாளர் அஜித் வீரசுந்தர தெரிவித்திருந்த நிலையில்ஜனவரி முதலாம் திகதி முதல் பொலிதீன் மீதான தடை நடைமுறைக்கு வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

Related posts: