சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளராக மீண்டும் சார்ள்ஸ்!

Wednesday, February 6th, 2019

சுங்கப் பணிப்பாளர் நாயகமாக பணியாற்றிய P.S.M. சார்ள்ஸை மீண்டும் மூன்று மாதங்களுக்கு குறித்த பதவியில் அமர்த்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நேற்று கூடிய அமைச்சரவை இதற்கான அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.

இந்நிலையில், சுங்க அதிகாரிகளின் வேலை நிறுத்த போராட்டம் கைவிடப்பட்டதாக சுங்க அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

Related posts: