சீனவுக்கு இலங்கைக்கும் இடையில் சட்ட கட்டமைப்பை இலகுபடுத்த முயற்சி!

சீன மற்றும் இலங்கைக்கு இடையில் இடம்பெறுகின்ற வர்த்தக நடவடிக்கைகளில் இருநாட்டினதும் சட்ட கட்டமைப்பை இலகுபடுத்துவதற்கான வேலைத் திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆரம்ப ஆய்வுகளை மேற்கொள்வதற்காக சீனாவின் சட்டத்தரணிகள் சங்கத்தின் விஷேட பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கைக்கு வந்துள்ளனர்.
சீனாவின் சட்டத்தரணிகள் சங்கத்தின் மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் காரியாலயத்தில் இது தொடர்பான விஷேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜெப்ரி அழகரட்ணம் உள்ளிட்ட குழுவினர் கலந்து கொண்டுள்ளனர்.
புகையிரதம் சரியான நேரத்தில் ஓட்டிச் செல்வதை உறுதி செய்யும் வகையில் மிகவும் தீவிரமான நடவடிக்கைகளை எடுத்த ஓட்டுநரின் செயல்களுக்காக ஜப்பானிய புகையிரதம் நிறுவனம் மன்னிப்பு கொரியுள்ளது.
Related posts:
|
|