சிறுதொழில் முயற்சியாளர்களை வலுப்படுத்தும் விழிப்புணர்வு!

Friday, November 23rd, 2018

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் சமூக அபிவிருத்தி பிரிவின் சமுர்த்தி சந்தைப்படுத்தல் வேலைத்திட்டத்தின் கீழ் நெடுந்தீவு பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட சிறுதொழில் முயற்சியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களை வலுப்படுத்தும் ஒருநாள் விழிப்புணர்வு கருத்தமர்வு திங்கட்கிழமை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நெடுந்தீவு பிரதேச செயலக சமுர்த்தி தலைமை முகாமையாளர் ம.கியூமன் தலைமையில் இடம்பெற்றது.

Related posts: