சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹணவுக்கு புதிய பதவி!

Tuesday, January 25th, 2022

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண, சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

குற்றவியல் மற்றும் போக்குவரத்து சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் பதவிக்கு மேலதிகமாக அவர் இப்பதவிக்கு பொலிஸ் அதிபர் சி.டி. விக்கிரமரத்னவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண, இதற்கு முன்னர் பல தடவைகள் பொலிஸ் ஊடகப் பேச்சாளராக பதவி வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: