சிங்கப்பூர் பிரவேசிக்க இலங்கையர்களுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி!

இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளிலிருந்து வருகைதரும், இரு கொவிட் தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்டவர்களுக்கு, தனிமைப்படுத்தலின்றி தமது நாட்டுக்குள் நுழைய அனுமதி வழங்கப்படவுள்ளதாக சிங்கப்பூர் சிவில் விமான சேவைகள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அதற்கமைய, பூரண தடுப்பூசி பெற்ற இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளிலிருந்து செல்பவர்கள், எதிர்வரும் டிசம்பர் 16 ஆம் திகதிமுதல் தனிமைப்படுத்தலின்றி சிங்கப்பூருக்கு பிரவேசிக்க முடியும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
உள்ளூராட்சி சபை தொடர்பான திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றம்!
எதிர்க்கட்சி உரிமையை எம்மிடம் வழங்குங்கள் - நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும!
கொரோனா தொடர்பில் சிறந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு 2 ஆவத...
|
|