சமையல் எரிவாயு – சந்தைக்கு விநியோகிப்பதில் மேலும் தாமதம் -‘லிற்றோ எரிவாயு நிறுவனம் அறிவிப்பு!

Sunday, December 26th, 2021

சமையல் எரிவாயுவை சந்தைக்கு விநியோகிப்பதற்கு முன்னர் மேலதிக பரிசோதனை சிலவற்றை மேற்கொள்வதனால் ,அதனை விநியோகிக்கும் நடவடிக்கையில் சிறிது தாமதம் ஏற்படக்கூடுமென்று ‘லிற்றோ எரிவாயு நிறுவனம்’ அறிவித்திருக்கிறது. எரிவாயுவின் தரம் தொடர்பில் முன்னர் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளுக்கு மேலதிகமாக புதிதாக இன்னும் சில பரிசோதனைகள் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது

Related posts: